/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரவணம்பட்டியில் புதிய மனைப்பிரிவு
/
சரவணம்பட்டியில் புதிய மனைப்பிரிவு
ADDED : நவ 24, 2024 11:43 PM

கோவை; கோபால் பில்டர்சின் புதிய மனைப்பிரிவுத் திட்டமான, 'கார்னி என்கிளேவ்' சரவணம்பட்டியல் துவங்கப்பட்டுள்ளது.
கோபால் பில்டர்சின் நிர்வாக இயக்குனர் கோபால கிருஷ்ணனின் மகள் கார்னிகா, புதிய மனைப்பிரிவை திறந்து வைத்தார். கவுதம் எலக்ட்ரிகல் நிர்வாக இயக்குனர் முரளிதரன் கலந்துகொண்டார்.
நிர்வாக இயக்குனர் கோபால கிருஷ்ணன் கூறியதாவது:புதிய மனைப்பிரிவில், 24 மணி நேர பாதுகாப்பு வசதி, மின் இணைப்பு மற்றும் தடையில்லா குடிநீர் வசதி உள்ளது. அனைத்து வசதிகளைக் கொண்ட கட்டமைப்புடன் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மனை அமைந்துள்ள சரவணம்பட்டி- அருகிலேயே, ஐ.டி., பார்க், குமரகுரு கல்லுாரி மற்றும் குழந்தைகளுக்கான சிறந்தப் பள்ளிகள் உள்ளது. நவீன வசதிகளுடன், பசுமையான சுற்றுச்சுழலில் மனை அமைந்துள்ளது, கூடுதல் சிறப்பு. மேலும் விபரங்களுக்கு, 99524 58592, 97500 08505 என்ற எண்ணில் அழைக்கலாம்.