தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடுத்த தலைமுறை ‘சீக்வென்சிங்’ பயிற்சி

அடுத்த தலைமுறை ‘சீக்வென்சிங்’ பயிற்சி

அடுத்த தலைமுறை ‘சீக்வென்சிங்’ பயிற்சி


ADDED : செப் 23, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வேளாண் பல்கலையில், தாவர மூலக்கூறு உயிரியல், உயிரித்தொழில்நுட்ப மையத்தின் சார்பில், ‘அடுத்த தலைமுறை சீக்வென்சிங் டேட்டா அனலைஸ்சிஸ்’ குறித்த நடைமுறை பயிற்சி நிகழ்ச்சி நாளை வரை நடக்கிறது. இந்தியா, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

பயிற்சி துவக்க விழாவில், வேளாண் பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பாலசுப்பிரமணி, தனது சிறப்புரையில் அடுத்த தலைமுறை சீக்வென்சிங் டேட்டா அனலைசிஸ் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் மற்றும் நவீன அறிவியல் ஆராய்ச்சியில் அவற்றின் தாக்கம் குறித்து விளக்கினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us