sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பீளமேட்டில் இன்று மின்தடை இல்லை

/

பீளமேட்டில் இன்று மின்தடை இல்லை

பீளமேட்டில் இன்று மின்தடை இல்லை

பீளமேட்டில் இன்று மின்தடை இல்லை


ADDED : மே 08, 2025 12:58 AM

Google News

ADDED : மே 08, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, பீளமேடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், ஒரு நாள் முன்னதாக இன்று வெளியாக உள்ளதால், மின்தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பீளமேடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை இருக்காது என, மின்வாரிய நகரியம் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us