sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழை பொழிவு குறைந்ததால் இயல்பு நிலை திரும்பியது

மழை பொழிவு குறைந்ததால் இயல்பு நிலை திரும்பியது

மழை பொழிவு குறைந்ததால் இயல்பு நிலை திரும்பியது


ADDED : ஜூன் 03, 2025 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2025 12:30 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை; வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்ததால், மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

வால்பாறையில் கடந்த, இரு வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. காற்றுடன் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. இடைவிடாமல் பெய்த கனமழையினால், வால்பாறையில் உள்ள பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பொழிவு படிப்படியாக குறைந்து, சாரல்மழை பெய்கிறது. இதனால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 101.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1161 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 722 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது. அதிகபட்சமாக மேல்நீராறில், 7 மி.மீ., மழையளவு பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us