தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது


ADDED : ஏப் 04, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்; சின்னதடாகம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தடாகம் போலீசார் ஆனைகட்டி செக்போஸ்ட்டில் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி அப்பகுதியில் நடமாடிய நபரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம், 50 கிராம் எடையுள்ள ஆறு பாக்கெட் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர் மருதமலை, ஐ.ஓ.பி., காலனி, தளபதி நகர் சரவணகுமார், 23, என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us