தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/4 நாட்களுக்கு பின் பரிசல் இயக்க அனுமதி

4 நாட்களுக்கு பின் பரிசல் இயக்க அனுமதி

4 நாட்களுக்கு பின் பரிசல் இயக்க அனுமதி


UPDATED : நவ 10, 2026 09:29 AM

ADDED : நவ 10, 2026 09:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:29 AM ADDED : நவ 10, 2026 09:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒகேனக்கல்: தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

கடந்த, 5ல் நீர்வரத்து, 8,000 கன அடியாக அதிகரித்ததை அடுத்து காவிரியாற்றில் பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில், நேற்று காலை நீர்வரத்து, 4,000 கன அடியாக குறைந்ததால், பரிசல் பயணத்திற்கு, 4 நாட்களுக்கு பின் அனுமதி வழங்கியது.

நேற்று, தீபாவளி தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 20,000 மேல் காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us