ADDED : நவ 21, 2026 04:29 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: கோவை கலெக்டர் பவன்குமாரிடம், அன்னூர் மன்னீஸ்வரர் கோயில், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் மற்றும் அறங்காவலர்கள் அளித்த கோரிக்கை மனுவில், '1,000 ஆண்டுகள் பழமையான மன்னீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா டிச.
13ம் தேதி துவங்குகிறது. தேரோட்டம் டிச. 21ம் தேதி நடக்கிறது. அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
