ADDED : பிப் 23, 2024 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மலர் கண்காட்சி நடக்கிறது.
இதன் ஒருபகுதியாக, 24,25ம் தேதிகளில், செல்லப்பிராணிகள் அணிவகுப்பு, காலை 9:00-11:00 மணி மற்றும் மாலை 4:00-6:30 மணி வரை நடப்பதால், மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!