sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பாரதியார் பல்கலையில் பொங்கல் விழா

/

 பாரதியார் பல்கலையில் பொங்கல் விழா

 பாரதியார் பல்கலையில் பொங்கல் விழா

 பாரதியார் பல்கலையில் பொங்கல் விழா


ADDED : ஜன 14, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பாரதியார் பல்கலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பதிவாளர் ராஜவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பல்கலையில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தோட்டக்கலை,

தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்கள் 'கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தியர்' என்ற தலைப்பில் தெருக்கூத்து நாடகத்தை அரங்கேற்றினர். ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us