ADDED : ஜூலை 13, 2026 08:37 AM
அ நிறம் | அளவு
கோவை: குடும்பநலத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்வு, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாவட்ட சு காதாரத்துறை அலுவலகத்தில் நடந்தது.
குடும்பநலத்துறை விளக்க கையேட்டை கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வன்த் வாகே வெளியிட்டார். மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, இணை இயக்குனர் சுமதி, குடும்பநலத்துறை இணை இயக்குனர் கவுரி, அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
