ADDED : செப் 29, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கு கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மாநகராட்சியின் திட்டத்துக்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிச்சி வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டு குழுவினர், திட்டத்தை கைவிட முதல்வர், அமைச்சரிடம் மனு வழங்கினர். ஏற்கனவே 2 முறை டெண்டர் நடைமுறை தள்ளி வைக்கப்பட்டது. இன்று 3வது முறையாக அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
