sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாலை விதிகள் கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு

/

சாலை விதிகள் கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு

சாலை விதிகள் கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு

சாலை விதிகள் கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு


ADDED : டிச 01, 2024 11:36 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சாலை விதிகளை கடைபிடித்தவர்களுக்கு, 'விழி' அமைப்பு சார்பில், பரிசுகள் வழங்கப்பட்டன.

போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து, பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. இதன் ஒரு பகுதியாக, 'விழி' அமைப்பு சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு - திருவேங்கடசாமி ரோடு சந்திப்பில், போக்குவரத்து விதிகளை முறைப்படி பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு புத்தகம், துணிப்பை பரிசுகளாக வழங்கப்பட்டன. அமைப்பின் நிறுவனர் சுரேஷ், ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி பேராசிரியர் அழகர்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us