ADDED : ஜன 01, 2026 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்க (டப்மா) தலைவர் கல்யாண சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '3 மூன்று மாதங்களாக பம்ப்செட் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை
30 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. மழையால் பம்ப் விற்பனையிலும் மந்த நிலை ஏற்பட்டதால், ஜன.,1 முதல் குறு, சிறு பம்ப் உற்பத்தியாளர்களின் பம்ப் விற்பனை விலை, 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.

