/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்பி யமஹா லோன் எக்ஸ்சேஞ்ச் மேளா
/
ஆர்பி யமஹா லோன் எக்ஸ்சேஞ்ச் மேளா
ADDED : மார் 19, 2025 09:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஆர்பி யமஹா நிறுவனத்தின் சார்பாக, பேரூர் ரோடு, செல்வபுரத்தில் மெகா லோன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் விற்பனை மேளா துவங்கப்பட்டுள்ளது. நிர்வாக இயக்குநர் பாண்டியன் ரிப்பன் வெட்டி மேளாவை துவக்கி வைத்தார்.
வரும் 23ம் தேதி வரை நடைபெறும் மேளாவில், அனைத்து வாகனங்களுக்கும் குறைந்த முன்பணம், கேஷ்பேக் ஆபர், எக்ஸ்சேஞ்ச் வசதி மற்றும் ஏராளமான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பழைய வாகனங்களுக்கு அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் மதிப்பு, நிதி நிறுவனங்களின் உடனடி கடன் வசதி மற்றும் உடனடி டெலிவரியும் வழங்கப்படுகிறது. மேளா தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, 91500 87667 என்ற எண்ணில் அழைக்கலாம்.