/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னவேடம்பட்டி குளத்தில் சுத்தமான நீர் நிரப்ப கோரிக்கை
/
சின்னவேடம்பட்டி குளத்தில் சுத்தமான நீர் நிரப்ப கோரிக்கை
சின்னவேடம்பட்டி குளத்தில் சுத்தமான நீர் நிரப்ப கோரிக்கை
சின்னவேடம்பட்டி குளத்தில் சுத்தமான நீர் நிரப்ப கோரிக்கை
ADDED : செப் 01, 2025 07:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரங்கநாதன், கலெக்டரிடம் சமர்ப்பித்த மனு:
கோவை மாநகராட்சியிலிருந்து வெளியேற்றப்படும், 100 சதவீத கழிவுநீரும் சுத்திகரிப்பு நிலையம் மூலமாக, மாசு நீக்கப்பட்டு சின்னவேடம்பட்டி குளத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.
சுத்தம் செய்யப்பட்ட கழிவுநீரை கண்காணிக்கவும், மாதாந்திர அளவில் ஆய்வு மேற்கொள்ளவும், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கொண்ட, பாசன சபை அமைக்க வேண்டும்.