sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் மோசடி

/

 ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் மோசடி

 ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் மோசடி

 ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் மோசடி


ADDED : பிப் 19, 2026 05:10 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: வடவள்ளியை சேர்ந்தவர் 62 வயது நபர். வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என சமூக வலைதளமொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் கொடுக்கப்பட்ட செயலியை பயன்படுத்தி, பல்வேறு கட்டங்களாக ரூ.66 லட்சம் முதலீடு செய்தார். செயலியில் முதலீடு செய்ததற்கு லாபம் இருப்பதாக காட்டப்பட்டது.

அத்தொகையை தனது வங்கிக்கணக்கிற்கு மாற்ற முயற்சித்தார்; முடியவில்லை.மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us