/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்ராக்ட் கிளப் நிர்வாகிகள் தேர்வு
/
ரோட்ராக்ட் கிளப் நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 19, 2025 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், (சிம்ஸ்) 'ரோட்ராக்ட் கிளப்' புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி ரோட்டரி கிளப் தலைவர் சதீஷ்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார்.
அதன்படி, ரோட்ராக்ட் கிளப் தலைவராக மாணவர் ஜீவானந்த், செயலாளராக மாணவி லிபிகா மற்றும் பிற நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பதவியேற்றனர். அவர்களை, கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் வாழ்த்தினர்.