/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்த தானம் செய்ய ரோட்டரி சங்கம்அழைப்பு
/
ரத்த தானம் செய்ய ரோட்டரி சங்கம்அழைப்பு
ADDED : அக் 06, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர் : அன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சரவணா ஹாலில் இன்று (6ம் தேதி) காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை, ரத்ததான முகாம் நடக்கிறது.
திருப்பூர் ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கி மற்றும் அன்னூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், முகாம் நடைபெறுகிறது. 18 முதல் 60 வயது வரை உள்ள, ஆரோக்கியமான இருபாலரும் ரத்த தானம் செய்யலாம். தானம் செய்வோர் சான்று வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். ரத்த தானம் செய்ய முன் வர வேண்டுமென, ரோட்டரி சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.