/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரன் பார் வீல்ஸ் மராத்தான்'டிச.7ம் தேதி பங்கேற்கலாம்
/
'ரன் பார் வீல்ஸ் மராத்தான்'டிச.7ம் தேதி பங்கேற்கலாம்
'ரன் பார் வீல்ஸ் மராத்தான்'டிச.7ம் தேதி பங்கேற்கலாம்
'ரன் பார் வீல்ஸ் மராத்தான்'டிச.7ம் தேதி பங்கேற்கலாம்
ADDED : நவ 21, 2025 06:44 AM
கோவை: பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் மராத்தான் போட்டி, டிச. 7ம் தேதி நடத்தப்படுகிது.
சிற்றுளி பவுண்டேஷன் சார்பில், ஆறாவது வருடமாக, 'ரன் பார் வீல்ஸ் மராத்தான்' போட்டி, வரும் டிச.7ம் தேதி, கவுண்டம்பாளையம் கங்கா முதுகுத்தண்டு மறுவாழ்வு மையத்தில் துவங்குகிறது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில், ஒரு கி.மீ., 3 கி.மீ., 5 கி.மீ., போட்டி நடத்தப்படுகிறது.
ஒரு லட்சம் மதிப்பில் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ், டீ சர்ட், பதக்கம், காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனுமதி இலவசம்.
தொடர்புக்கு: 94898 20099.