/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீர்மரபினர் உறுப்பினர் பதிவை புதுப்பிக்கலாம்
/
சீர்மரபினர் உறுப்பினர் பதிவை புதுப்பிக்கலாம்
ADDED : ஏப் 30, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,; சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த, தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் 2008ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினராக பதிவு செய்தவர்கள், பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்திலும், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் வரும் மே 10ம் தேதி காலை, 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. இம்முகாமில், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.