/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
பூ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜன 28, 2024 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை;வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள பூ வியாபாரிகள் சங்கத்தின், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சங்கத்தின் தலைவராக கதிரேசன், செயலாளராக கார்த்திக், பொருளாளராக சிவக்குமார், துணைத்தலைவராக முருகேசன், துணை செயலாளராக பாலமுருகன், சட்ட ஆலோசகர்களாக வக்கீல்கள் விஸ்வநாதன், பால்பாண்டி, பெருமாள், காயத்திரி, சிவசுப்பிரமணியம், முத்துசாமி, முருகன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு சங்கத்தினர் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.