sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சேவை குறைபாடு; இழப்பீடு தர உத்தரவு

/

 சேவை குறைபாடு; இழப்பீடு தர உத்தரவு

 சேவை குறைபாடு; இழப்பீடு தர உத்தரவு

 சேவை குறைபாடு; இழப்பீடு தர உத்தரவு


ADDED : மார் 01, 2026 05:27 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஒண்டிப்புதூரை சேர்ந்த ரமேஷ். மனைவி ரெஜினா ஆகியோர், வெள்ளலூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக, 2022 ஆகஸ்டில், ஜஹாரம் இன்ஜினீயர்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துடன் 31 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தனர்.

கட்டுமான பணிகள் முடிந்து வீட்டை ஒப்படைத்தனர். ஒப்பந்தப்படி பணி முடிக்காமல் குறைபாடு வைத்திருந்தனர். கட்டட சுவர், ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டது. தம்பதியர், கட்டுமான நிறுவனம் இழப்பீடு வழங்க கோரி, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.

விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு தொகை, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us