UPDATED : அக் 15, 2026 05:31 PM
ADDED : அக் 15, 2026 05:30 PM
கடைகள், வணிக நிறுவனங்கள், குடோன்கள் ஷட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க, ஈசிடெக் ஷட்டர் செக்யூரிட்டி அலாரம் உள்ளது. ஷட்டரை உடைக்கவோ, திறக்கவோ முயற்சித்தால், உடனடியாக ‘சைரன்’ ஒலித்து எச்சரிக்கை அளிக்கும். இதில் ஜி.எஸ்.எம். மற்றும் ஜி.எஸ்.எம். இல்லா மாடல்கள் உள்ளன. ஜி.எஸ்.எம். மாடலில், ஷட்டரில் அத்துமீறல் நடந்தால், சைரன் ஒலிப்பதுடன், பதிவு செய்யப்பட்ட ஐந்து போன் அழைப்பு மூலம் எச்சரிக்கையும் அனுப்பும். ஜி.எஸ்.எம். இல்லாத மாடலில் சைரன் மூலம் எச்சரிக்கை வழங்கப்படும். திருட்டு நடந்த பின் கேமரா காட்சிகள் மூலம் அறிந்து கொள்வதற்குப் பதில், அத்துமீறல் முயற்சியின் போதே எச்சரிக்கை பெற உதவும் இந்த அலாரம் பாதுகாப்புக்கு பயனுள்ள தேர்வாகும்.
– ஈசிடெக் செக்யூர் சொல்யூசன்ஸ், 583, சுக்கிரவார்பேட்டை ரோடு, காந்திபார்க்.
