தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தீபாவளியை வரவேற்கும் எஸ்.பி.பி. சில்க்ஸ்

தீபாவளியை வரவேற்கும் எஸ்.பி.பி. சில்க்ஸ்

தீபாவளியை வரவேற்கும் எஸ்.பி.பி. சில்க்ஸ்


UPDATED : அக் 15, 2026 05:31 PM

ADDED : அக் 15, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 05:31 PM ADDED : அக் 15, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.பி.பி. சில்க்ஸ், 70 ஆண்டு பாரம்பரியத்துடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. 1956-ல் ஈரோட்டில் துவங்கப்பட்ட நிறுவனம், சொந்த உற்பத்தி, நேரடி விற்பனை மூலம் தரமான ஜவுளிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 700-க்கும் மேற்பட்ட தறிகளைக் கொண்ட சொந்த பட்டு உற்பத்தி மூலம், பட்டின் தரம், ஜரிகையின் துாய்மையில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பாரம்பரிய நெசவுகள் முதல் நவீன டிசைன்கள் வரை பல்வேறு ஆடை ரகங்கள் இங்குள்ளன. காஞ்சிபுரம், பனாரஸ் பட்டு, முகூர்த்தப் புடவைகள், நவீன ஆடைகளும், ஆண்களுக்கு வேட்டி, சட்டை, பேன்ட் துணிகள், ஆயத்த ஆடைகளும் உள்ளன. குழந்தைகளுக்கு வண்ணமயமான ஆடைகள் உள்ளன. தீபாவளிக்கு குடும்பத்துடன் வந்து, விரும்பிய புத்தாடைகளை வாங்கி பண்டிகையை கொண்டாடலாம்.

– 289, ஒப்பணக்கார வீதி.– 89259 33499, 89259 33500.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us