ADDED : அக் 29, 2026 03:48 AM
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 58.07 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 173 கனஅடி நீர்வரத்தும், 793 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 60.30 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 311 கனஅடி நீர்வரத்தும், 56 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 44.23 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 828 கனஅடி நீர்வரத்து இருந்தது. வினாடிக்கு, 23 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 51.18 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 726 கனஅடி நீர்வரத்து இருந்தது. வெளியேற்றம் இல்லை.
வானிலை
பொள்ளாச்சி
33 / 21
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
உடுமலை
34/ 21
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
