sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்

/

 நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்

 நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்

 நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்


ADDED : டிச 08, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்: கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, சூலூர் வட்டார வள மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

காலை, 9:30 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும் முகாமில், குழந்தைகள் முதல், 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.

மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேவைப்படுவோருக்கு, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை, வழங்கவும், புதுப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது .

முகாமில், பங்கேற்போர், பிறப்பு சான்று நகல், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை ஐந்து நகல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை இருந்தால், ஐந்து நகல்கள் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us