sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம்

/

ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம்


ADDED : ஆக 17, 2025 10:48 PM

Google News

ADDED : ஆக 17, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ராம்நகரில் ராமர்கோவில் தெரு எஸ்.என்.வி.,கல்யாண மண்டபத்தில், ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவ விழா, கோவை ஸ்ரீ கவுதம் கண்ணன் மற்றும் ஸ்ரீ விட்டல் சத்யநாராயணன் குழுவினரால் நடத்தப்பட்டது.

காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 7:30க்கு உஞ்சவிருத்தி, 8:30க்கு தோடக மங்களம், குருகீர்த்தனம், திவ்ய நாமத்தை தொடர்ந்து, ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம், 11:50க்கு மாங்கல்யதாரணம், 12:30க்கு ஆஞ்சநே ய உற்சவம், மங்களஹாரத்தி, பகல் 1:00 மணிக்கு மஹாபிரசாதம் வழங்குதலுடன் மஹோத்சவம் நிறைவடைந்தது. திரளானோர் பங்கேற்று பகவானின் அருளை பெற்றனர்.






      Dinamalar
      Follow us