தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்டார் 3.0 திட்டம் விளக்கம்

ஸ்டார் 3.0 திட்டம் விளக்கம்

ஸ்டார் 3.0 திட்டம் விளக்கம்


UPDATED : ஜூலை 21, 2026 06:17 PM

ADDED : ஜூலை 21, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 06:17 PM ADDED : ஜூலை 21, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் இருந்த இடத்திலிருந்தே ஆவணங்களை பதிவு செய்யும், ஸ்டார் 3.0 திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடக்கிறது.

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோவை வடக்கு மாவட்ட பதிவாளர் மற்றும் நீர் இணை சார்பதிவாளர் 1 அலுவலகத்தில் மாலை 4:30 மணிக்கு இக்கூட்டம் நடக்கிறது.

ஆக.,17 முதல் நடைமுறைக்கு வர உள்ள இத்திட்டம் குறித்து வரும் 27 முதல் கோவையிலுள்ள 18 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் எல்.இ.டி.,ஸ்கிரீன் வாயிலாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில் டாக்குமென்ட் ரைட்டர்கள், வக்கீல்கள் உட்பட அனைவரும் பங்கேற்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us