/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவி பாலியல் பலாத்காரம் : கண்டித்து த.வெ.க. ஆர்ப்பாட்டம்
/
மாணவி பாலியல் பலாத்காரம் : கண்டித்து த.வெ.க. ஆர்ப்பாட்டம்
மாணவி பாலியல் பலாத்காரம் : கண்டித்து த.வெ.க. ஆர்ப்பாட்டம்
மாணவி பாலியல் பலாத்காரம் : கண்டித்து த.வெ.க. ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2025 12:05 AM

கோவை: மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தலைமை வகித்த கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் சம்பத் கூறுகையில், ''நான்காண்டு ஆட்சியில் மக்களுக்கு தி.மு.க., எந்த நன்மையையும் செய்யவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 66 சதவீதம் அதிகரித்துள்ளது. மூன்று பேரை சுட்டு பிடித்தது இந்த விஷயத்தில் வரவேற்கப்பட்டாலும், பல்வேறு சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்யவில்லை என்று, புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கரூர் சம்பவத்துக்கு பின் த.வெ.க., சோர்வடைந்து விட்டதாக கூறப்படுவது தவறானது,'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.