தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளி ஆண்டுவிழாவில் மாணவர்கள் அசத்தல்

பள்ளி ஆண்டுவிழாவில் மாணவர்கள் அசத்தல்

பள்ளி ஆண்டுவிழாவில் மாணவர்கள் அசத்தல்


UPDATED : நவ 10, 2026 06:00 PM

ADDED : நவ 10, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 06:00 PM ADDED : நவ 10, 2026 05:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை திருஇருதய மெட்ரிக் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வால்பாறை திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 63வது ஆண்டு விழா பள்ளி முதல்வர் ரூபினி தலைமையில் நடந்தது. விழாவில், பேச்சாளர் மரபின்மைந்தன்முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அதனை தொடர்ந்து நடந்த விழாவில், பள்ளிகளின் தாளாளர் ரெஜினாமேரி, திருஇருதய ஆலய பங்குதந்தையர்கள் ஜார்ஜ் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். விழாவில், மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us