தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க உத்தரவு

சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க உத்தரவு

சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க உத்தரவு


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 11:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், உபரி நிதி உள்ள, சுப்பிரமணிய சிவா மற்றும் கள்ளக் குறிச்சி 2 சர்க்கரை ஆலைகளில், 20 சதவீதம், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில், 10 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவற்றில் பணிபுரியும், 5,190 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க, 3.51 கோடி ரூபாய் செலவு ஏற் படும் என, அரசு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us