ADDED : நவ 04, 2026 03:25 PM
அ நிறம் | அளவு
சூலூர்:
சூலூர் தாசில்தாராக லாரன்ஸ் நேற்று பொறுப்பேற்றார்.
சூலூர் தாலுகா தாசில்தாராக இருந்த செந்தில்குமார், கோவை தெற்கு ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார். இதையடுத்து, பொள்ளாச்சியில் கலால் துறையில் பணிபுரிந்த லாரன்ஸ், சூலூர் தாசில்தாராக மாற்றப்பட்டார். சூலூர் தாலுகா அலுவலகத்தில், அவர் நேற்று பொறுப்பேற்றார்.
