sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேளாண் பல்கலையில் கோடை கால நீச்சல் பயிற்சி

/

வேளாண் பல்கலையில் கோடை கால நீச்சல் பயிற்சி

வேளாண் பல்கலையில் கோடை கால நீச்சல் பயிற்சி

வேளாண் பல்கலையில் கோடை கால நீச்சல் பயிற்சி


ADDED : ஏப் 09, 2025 12:26 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மாணவர் நல மையம் சார்பில், கோடை கால நீச்சல் பயிற்சி முகாம், இன்று முதல் துவங்குகிறது. துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் துவக்கி வைக்கிறார்.

முகாம் காலை 6:00 முதல் 9:00 மணி வரையும், மாலை 4:00 முதல்இரவு 7:00 மணி வரையும் நடைபெறும். பெண்களுக்குத் தனியாக மாலை 6:00 முதல் 7:00 மணி வரை நடக்கும்.

நீச்சல்குள பதிவு மற்றும் விவரங்களுக்கு, உடற்கல்வி துணை இயக்குனரை, 99405 15222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us