/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.3 கோடி மதிப்பு பரிசுகளுடன் சன்னி டைமண்ட்ஸ் கோலாகலம்
/
ரூ.3 கோடி மதிப்பு பரிசுகளுடன் சன்னி டைமண்ட்ஸ் கோலாகலம்
ரூ.3 கோடி மதிப்பு பரிசுகளுடன் சன்னி டைமண்ட்ஸ் கோலாகலம்
ரூ.3 கோடி மதிப்பு பரிசுகளுடன் சன்னி டைமண்ட்ஸ் கோலாகலம்
ADDED : டிச 06, 2025 06:28 AM
கோவை: சன்னி டைமண்ட்ஸ், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள கிப்ட் கார்டுகளுடன், 'அனிவர்சரி கிளிம்மர்'கொண்டாட்டத்தை, கோலாகலமாக துவக்கியுள்ளது.
விழாவில் சன்னி டைமண்ட்ஸ் இயக்குனர் பிரேம் சன்னி, நிதிதா ஆகியோர் முதல் வாடிக்கையாளர் அபர்ணா சுண்க்கு அனிவர்சரி கிளிம்மரின் முதல் கிப்ட் கார்டை வழங்கினர்.
'அனிவர்சரி கிளிம்மர்'தொகுப்பில் பிரத்யேக திருமண நகைகள், காதணி தொகுப்புகள், ஹெவிவெயிட் நெக்லஸ் வடிவங்கள், பாரம்பரிய மற்றும் நவீன லைட்வெயிட் நகைகள், அவுரிகா சாலிட்டேர் கலெக்சன், சிக்னேச்சர் பிராமிஸ் கலெக்சன், திருமண மோதிர கஸ்டமைசேஷன்கள் உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் வடிவங்கள் இடம்பெறுகின்றன. 2026 ஜன.,26 வரை கிப்ட் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
பழைய தங்க நகைகளை மாற்றி, புதிய வைர நகைகளைப் பெறலாம். சன்னி டைமண்ட்சின் அனைத்து வைர நகைகளும், ஜி.ஐ.ஏ., சான்றிதழும் ஹால்மார்க் அங்கீகாரம் பெற்றவை. வைர மதிப்பில் 100 சதவீத மணிபேக் வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு, 97443 55555 என்ற எண்ணில் அழைக்கலாம்.

