தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சூர சம்ஹாரம்

சூர சம்ஹாரம்

சூர சம்ஹாரம்


UPDATED : நவ 14, 2026 09:56 PM

ADDED : நவ 14, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 09:56 PM ADDED : நவ 14, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாளை (நவ.15) சூரசம்ஹாரம், நாளை மறுதினம் (நவ.16)திருக்கல்யாணம் நடப்பதை முன்னிட்டு மருதமலை, பழநி போன்ற திருத்தலங்களுக்கு கோவையில் இருந்து 80 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

'காந்திபுரத்தில் இருந்து மருதமலைக்கு 25 பஸ்களும், சிங்காநல்லுாரிலிருந்து திருச்செந்துார் செல்ல 30, உக்கடத்தில் இருந்து பழநிக்கு 15, பொள்ளாச்சியில் இருந்து பழநிக்கு 10 என, 80 சிறப்பு பஸ்கள் 16ம் தேதி வரை இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டத்தை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்' என்றும் அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us