தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொண்டாமுத்துாரில் சூரசம்ஹாரம்

தொண்டாமுத்துாரில் சூரசம்ஹாரம்

தொண்டாமுத்துாரில் சூரசம்ஹாரம்


ADDED : நவ 15, 2026 08:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 08:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயிலில், நவ., 10ம் தேதி, காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. ஆறாம் நாளான இன்று (நவ.,15), காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாரியம்மன், விநாயகர், பாலமுருகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.

மாலை, 6:10 மணிக்கு, மாரியம்மனிடம், பாலமுருகர் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொண்டாமுத்தூர் - மாதம்பட்டி ரோட்டில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் பாலமுருகருக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. ஏராளாமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us