sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை

/

லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை

லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை

லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை


ADDED : ஜன 23, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி நட்சத்திர பூஜையும், மகா திருமஞ்சனமும் நடந்தது.

காரமடை அடுத்த சென்னிவீரம்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் காலை, 7:00 மணிக்கு நடை திறந்து அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து தை மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சுவாமிக்கு மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us