/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரமலான் நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி தேவைப்பட்டியல்
/
ரமலான் நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி தேவைப்பட்டியல்
ADDED : மார் 09, 2024 09:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை மாவட்டத்தில் கடந்தாண்டுகளை போலவே, நடப்பாண்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, தேவைப்பட்டியலை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வழங்க வேண்டுமென, கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில், தேவைப்பட்டியலை, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உடனடியாக வழங்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

