sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தாம்பரம் - போத்தனுார் - தாம்பரம் சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு

/

தாம்பரம் - போத்தனுார் - தாம்பரம் சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு

தாம்பரம் - போத்தனுார் - தாம்பரம் சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு

தாம்பரம் - போத்தனுார் - தாம்பரம் சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு


ADDED : ஏப் 28, 2025 04:10 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தாம்பரம் - போத்தனுார் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில், ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - போத்தனுார்(06185) வாராந்திர சிறப்பு ரயில், கடந்த, 11 முதல், இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில், மாலை 5:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு, போத்தனுார் வந்தடையும்.

இந்த ரயில் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.போத்தனுார் - தாம்பரம்(06186) வாராந்திர சிறப்பு ரயில், போத்தனுாரில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 12:15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில் ஜூன் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.






      Dinamalar
      Follow us