/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தமிழக டி.ஜி.பி., சுவாமி தரிசனம்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தமிழக டி.ஜி.பி., சுவாமி தரிசனம்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தமிழக டி.ஜி.பி., சுவாமி தரிசனம்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தமிழக டி.ஜி.பி., சுவாமி தரிசனம்
ADDED : பிப் 18, 2024 02:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்:பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோவிலில், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவையில் நடந்த நிகழ்ச்சி மற்றும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால், நேற்றுமுன்தினம் கோவை வந்தார். நேற்று காலை, குடும்பத்துடன் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.
பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவில் யானை கல்யாணியிடம் ஆசி பெற்றார். ஆயிரமாண்டு பழமை வாய்ந்த, இக்கோவிலின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார்.