/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிடைக்கும் நன்மதிப்பு அது தானே முகவரி
/
கிடைக்கும் நன்மதிப்பு அது தானே முகவரி
ADDED : நவ 29, 2024 12:40 AM

கார் இல்லாத வீடு இன்று இல்லை என்ற நிலை வந்து விட்டது. அதிலும், ஜெர்மனியை சேர்ந்த, போக்ஸ்வேகன் தயாரிக்கும் கார்கள், உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. போக்ஸ்வேகன் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு, உலகளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கோவையில், கடந்த 15 ஆண்டுகளாக செயல்படும் ரமணி கார்ஸ் நிறுவனத்தினர், போக்ஸ்வேகன் நிறுவன தயாரிப்புகளை, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக வழங்கி வருகின்றனர்.
சேவையிலும், இவர்கள் பங்களிப்பு அபாரமாக உள்ளதால், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை தொடர்ந்து பெற்று வருகின்றனர்.
தற்போது இயர் என்ட் சேல் 'சென்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாகனங்களுக்கு ஏற்ப, இந்த ஆபர் மாறுபடுகிறது. வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். -ரமணி கார்ஸ், கோவை. 95009 96538.

