sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு

/

 இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு

 இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு

 இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு


ADDED : மார் 17, 2026 05:57 AM

Google News

ADDED : மார் 17, 2026 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வாரத்தை விட, 2 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:

இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வாரத்தை விட, 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 41 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீரின் விலை, 17 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இளநீரின் தேவை அதிகரித்துள்ளது.

தேவைக்கேற்ப இளநீர் வரத்து இல்லாததால், இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விலையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. எனவே, இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us