UPDATED : நவ 06, 2026 07:08 PM
ADDED : நவ 05, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
கோவை: வானிலை ஆய்வாளர்கள் கணித்தபடி, முதல் வாரத்தில் மழை துவங்கியது.
கோவையில் புதன் இரவு கன மழை பெய்தது. பில்லுார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 79 மி.மீ. பெய்தது.
சிறுவாணி அடிவாரம் 53 மி.மீ., அணை 15 மி.மீ. பதிவானது. 7.18 கோடி லிட்டர் மக்களுக்கு வழங்கப்பட்டது. நீர்மட்டம் 40.34 அடியானது.
வேளாண் பல்கலை – 39.80, பெ.நா.பாளையம் – 47, அன்னுார் – 10, கோவை தெற்கு – 18, சின்ன கல்லார் – 17 மி.மீ. பதிவானது.
