sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோலாகலமாக நடந்த ரத்தினம் கலைவிழா 

/

கோலாகலமாக நடந்த ரத்தினம் கலைவிழா 

கோலாகலமாக நடந்த ரத்தினம் கலைவிழா 

கோலாகலமாக நடந்த ரத்தினம் கலைவிழா 


ADDED : மார் 09, 2026 07:50 AM

Google News

ADDED : மார் 09, 2026 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ரத்தினம் கல்லுாரியின்'ஆர்.ஜி.எப். 2026' என்னும் 'ரத்தினம் கிராண்ட் பெஸ்ட் 2026' கலைவிழா பிரம்மாண்டமாக நடந்தது.

500க்கு மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். 60க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், 100க்கும் மேற்பட்ட துறை சார்ந்த போட்டிகள், 50க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவின் சிகர நிகழ்வாக, 'ஐகான்ஸ் ஆப் கோயமுத்துார்' எனும் விருது வழங்கும் விழா நடந்தது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு சினிமா இயக்குனர் பாக்கியராஜ் விருதுகளை வழங்கினார்.

நடிகர்கள் விக்ரம் பிரபு, ரம்யா ரங்கநாதன்,கென், அனிஷ்மா, மீனாட்சி, அஸ்வின், அதுல்யா ரவி, தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஈரோடு மகேஷ் என பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். ஆடல், பாடல்கள் என ஐந்து நாள் விழாவிலும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில், இயக்குனர் சீமா, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இயக்குனர் ஸ்ரீ பன்னீர்செல்வம் மதனகோபால், தென்னக ரெயில்வே பாலக்காடு பிரிவின் மேலாளர் ஸ்ரீ மதுகார் ரோட் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us