/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்றில்லை
/
மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்றில்லை
ADDED : அக் 14, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். மேயர் ரங்கநாயகி தலைமையில் அதிகாரிகள் பங்கேற்று, மனுக்களை பெற்று, தீர்வு காண பரிந்துரைப்பர்.
கோவை நகர பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், இன்று (அக்., 15) குறைகேட்பு கூட்டம் நடைபெறாது என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

