தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக (21.03.2026) கோவை

 இன்று இனிதாக (21.03.2026) கோவை

 இன்று இனிதாக (21.03.2026) கோவை


ADDED : மார் 21, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சொற்பொழிவு கீதா உபதேசம், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் மாலை, 5மணி.

சிறப்பு பூஜை *ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி.

* ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார், காலை,7 மணி.

* காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார், காலை 7 மணி.

ஸ்ரீ ராமநவமி பிரம்ேஹாத்ஸவம் கோதண்டராமஸ்வாமி கோவில், ராம் நகர்

*காலை 7 மணிக்கு திருவாராதனம் *7.30 மணிக்கு சதுஸ்தானார்ச்சனம் *9.30 மணிக்கு திருமஞ்சனம் *மாலை 5 மணிக்கு சதுஸ்தானார்ச்சனம் * இரவு 7 மணிக்கு சேஷ வாகனம் புறப்பாடு.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7.30 மணி மற்றும் மாலை, 6.00 மணி.

பங்குனி திருவிழா ஐந் தாள் நாள் ஐயப்பன் கோவில், சித்தாபுதுார். காலை நவகிரகங்களுக்கு சிறப்பு பூஜை * மாலை உற்ஸவ சடங்குகள், இரவு 7.30 மணி நாட்டிய நாடகம்.

பொது மகளிர் தினம் இ.கே. நாயனார் கன்வென்ஷன் மையம் கஞ்சிக்கோடு. ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம், காலை, 9 மணி.

புத்தகத் திருவிழா ஏற்பாடு: மக்கள் வாசிப்பு இயக்கம், கண்டியப்பன் திருமண மண்டபம், பீளமேடு, காலை 11மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு * புனித ஜோசப் சர்ச், போத்தனுார் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, கோவைப்புதுார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us