ADDED : நவ 15, 2026 07:18 PM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
சாலைப்புதூர் துணை மின்நிலையம்
செஞ்சேரிபுதூர், எஸ்.பி.வடுகபாளையம், சின்னபுதூர், ஜல்லிபட்டி, கம்மாளப்பட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், சேத்தம்பள்ளி, மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம், மேற்குசடையப்பாளையம், நல்லிப்பாளையம், கருப்பட்டிபாளையம், நறையூர், தொட்டியன்துறை, காசிலிங்கம்பாளையம், மாரப்பகவுண்டன்பாளையம், பழனிகவுண்டன்பாளையம்.
தகவல்: அய்யப்பராஜன், செயற்பொறியாளர், நெகமம்.
காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை
அய்யர்பாடி துணை மின் நிலையம்
அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால், குரங்குமுடி, தாய்முடி, ேஷக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ைஹபாரஸ்ட், சோலையாறுநகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை நகர், சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி.
தகவல்: சரவணன், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.
நாளைய மின் தடை (17ம் தேதி)
காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை
பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்
உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.,புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாயக்கனுார், குரல்குட்டை, மடத்துார், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை
கோமங்கலம்புதூர் துணை மின் நிலையம்
கோமங்கலம், கோமங்கலம்புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடு ஜல்லிபட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி.
தகவல் : ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.
