தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்று, நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

இன்று, நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

இன்று, நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும், 29ம் தேதியும் நடக்கின்றன.

மாவட்டத்தில் உள்ள 1,067 ஓட்டுச்சாவடி மையங்களில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை முகாம்கள் நடக்கின்றன. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கு படிவம் 8 வழங்கலாம். voters.eci.gov.in இணையதளம் மற்றும் இசிஐநெட் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us