ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.
* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.
* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.
* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், செல்வபுரம், அரசமரம் பஸ் நிறுத்தம் n காலை, 7:00 மணி.
* மாதேசுவரப்பிள்ளையார், மாதேசுவரன் கோவில், கருமண்குட்டை, நாராணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி.
* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி, பண்ணாரி மாரியம்மன் மற்றும் கிராம தேவாதிகள், மாதேஸ்வரர், கன்னிமார் கருப்பராயர், தன்னாசியப்பன் கோவில், பசூர் கிராமம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 7:00 மணி.
* அஷ்டசித்தி விநாயகர் கோவில், காளிதாஸ் ரோடு, ராம்நகர் n காலை, 8:30 மணி.
* அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஒலம்பஸ், கணேசபுரம், n ராமநாதபுரம். மாலை 6 மணி.
கல்வி
இளைஞர் எழுச்சி நாள்
*அப்துல்கலாம் பிறந்த தின விழா மற்றும் இளைஞர் எழுச்சி நாள் இலக்கிய போட்டிகள், டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, காரமடை. n காலை, 11:00 மணி.
கருத்தரங்கு
* மண்டல அறிவியல் மையம், அவிநாசி சாலை, கொடிசியா அருகில் n காலை, 10:30 மணி.
கல்லுாரிகளுக்கு வழிகாட்டுதல்
தேசிய தரவரிசை பட்டியல் சமர்ப்பிப்பு குறித்த கருத்தரங்கு, தனியார் கல்லுாரிகள் நலச்சங்கம் சார்பில் ஏற்பாடு, ஜி.வி. அரங்க, ரேஸ்கோர்ஸ், n காலை, 9:30 மணி.
விழிப்புணர்வு வாக்கத்தான்
பெண்கள் பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்பு வலியுறுத்தி, விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வு, அரசு தொழில்நுட்ப கல்லுாரி, n காலை, 7:00 மணி.
நன்றி நவிழும் விழா
விழி அமைப்பு சார்பில் நன்றி நவிழும் விழா, சிறுதுளி நொய்யல் சென்டர், சுங்கம் பைபாஸ் சாலை, n மாலை, 6:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.