ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் காலை, 6:00 மணி.
சூரசம்ஹாரம்
* மூலவரிடம் ஷண்முகார்ச்சனை, யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மருத மலை n காலை, 06:30 மணி. மாலை, 3:00 மணி- சூரசம்ஹார நிகழ்வு.
*யாகசாலை பூஜை, , மகா அபிஷேகம், ஸ்ரீ வள்ளி - தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமி திருக்கோவில், கோணவாய்க்கால்பாளையம் n காலை, 5 :00 மணி முதல். மாலை, 7:00 மணி மகா கந்தசஷ்டி பாராயணம்
*சிறப்பு பூஜை, அபிஷேகம் பாலதண்டாயுதபாணி கோவில், குனியமுத்துார் n காலை, 6:00 மணி. மாலை, 4:30 மணி முதல் சூரசம்ஹாரம்
*கந்த சஷ்டி அபிஷேகம், பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 4:00மணி. சூரசம்ஹாரம்- மாலை, 5:30 மணி.
* மகா அபிஷேகம், திருச்செந்தில் கோட்டம், ஈச்சனாரி n காலை, 7:00 மணி. மதியம், 12:00 மணி வேல் வாங்கும் உற்சவம், மாலை, 4:00 மணி சூரசம்ஹாரம்.
*அபிஷேகம், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதி n காலை, 10:00 மணி.
சங்காபிஷேகம்
108 சங்காபிஷேகம், ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம் n மாலை, 6:45 மணி.
சஷ்டி அபிஷேகம்
ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோவில், ஆர்.எஸ்., புரம், மாலை, 4:00மணி.
கல்வி
விருது வழங்கும் விழா
கே.எம் முன்ஷி விருது வழங்கும் விழா, பாரதிய வித்யா பவன், பவன் அரங்கம், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:30 மணி.
போதை விழிப்புணர்வு
போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு, ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 3:30 மணி.
பயோமெடிக்கல் கருத்தரங்கு
'இக்னுாஸ்-24', பயோ மெடிக்கல் பொறியியல் கருத்தரங்கு, கே.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n 10:00 மணி.
வேலைவாய்ப்பு முகாம்
மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், டாக்டர் ஆர்.வி கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:00 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.